எங்களுக்கும் காலம் வரும்
எழுத்து : சபரி ஆறு முதல் ஒன்பது மாதம் பயிர் வளர்த்த மஞ்சள் கிழங்குகள் பல டன் கணக்கில் இருக்கும், அதை பல பகுதிகளாக பிரித்து பெரிய இரும்பு பீப்பாயில் வேறுகளுடன் இருக்கும் மஞ்சள் கிழங்குகள் நிரப்படும், பெரிய பள்ளம் தோண்டப்படும், பீப்பாயை அதனுள் வைத்து சுற்றி தீ மூட்டப்படும் சுமார் ஒரு மணி நேரம் வேகவைக்கப்படும், அதன் பின் அந்த பீப்பாய் நிறைய இருக்கும் மஞ்சள் கிழங்குகள் பூமியில் கொட்டி காயவைக்கப்படும், இரவு முழுக்க இது…
