
அசைவப்பிரியனானதால் நாத்திகன்
எழுத்து : சபரி மலை பிரதேசத்தில் பைன் மரங்களை மூடி இருக்கும் பனி போல தான் தற்கால ஆன்மீகம். அதன் உள்ளே இருப்பவர்களுக்கு அதன் அழகும் எழிலும் புரிய வாய்ப்பில்லை, காலிலும் உடம்பிலும் ஒட்டும் புழுதியும், அதன் பெரும் தண்டினை பார்த்து பிரமிப்பதும், அதன் உச்சி கூரடைந்து கொண்டே எங்கோ மேலே செல்கிறது என்ற ஆச்சர்யமும் தான் மிஞ்சும். சற்று வெளியில் இருந்து பார்த்தால் அதன் உச்சி தெரியும், வெண்கரு நிற மேகங்களாய் பனி படர்ந்து அதன்…