
இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 3
எழுத்து : சபரி நான்கு மணி ரயிலில் அந்த பேர் இரைச்சலையும் தாண்டி அமைதியுடன் ஒரு மணி நேரம் கடந்தது, லேசாக இயல்பு நிலைக்கு வந்தோம். கண்மணிக்கு எங்களுக்கும், ஏன் எங்களுக்குள்ளும் ரொம்ப நாளாக தொடர்பில் இல்லாமல் இருந்ததற்கு மாறி மாறி ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டோம்.