அம்மாவின் காதல் – 3

அத்தியாயம் 3 டமார் என்ற சத்தம் கேட்டு கை தவறி மொபைல் கீழே விழுந்தது. சிறு அசைவு காரில் ஏற்ப்பட்டது.  கண்மணி காரில் இருந்து இறங்குவதற்குள் நான்கு ஐந்து பேர் கூடி இருந்தனர். காரின் பின் பகுதியில் சிறு பள்ளம் ஏற்பட்டிருந்தது.

Read More

அம்மாவின் காதல் – 2

அத்தியாயம் 2 கண்மணி காரை வேகமா ஓட்டிக்கிட்டு இருந்தா. எந்தவித பதட்டமும் இல்ல. கணவன் வீட்டார் கிட்ட இரங்களுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டா! ஆனா வழக்கம் போல அவங்களும் கண்மணியோட கணவருக்கு வக்காளத்தா பேசி ஃபோனை வெச்சிட்டாங்க.

Read More

அம்மாவின் காதல் – 1

அத்தியாயம் 1: தையல் மெஷின் ல கால் வலிக்க வேலை செஞ்சி, பல வீட்ல கை வலிக்க பத்து பாத்திரம் தேச்சி, மண்ட வலிக்க கல் தூக்கி சித்தாளா கூலி வேலை செஞ்சி தனக்கு கால் வயிறு நெறஞ்சா போதும் தன் புள்ளைங்க பசின்னு யார் முன்னாடியும் நிக்க கூடாதுன்னு நெனைகுற கணவனால் கை விடப்பட்ட இல்ல இல்ல கையால் ஆகாதவன் விட்டுட்டு போனாலும் தன் பிள்ளைங்கல தானே வளத்து காட்டுவேன்னு தலை நிமுந்து நிக்குற தாய்க்குளங்கள்…

Read More