Sabari Savithiri

பிளாக் ஜாக்

எழுத்து: சபரி நான் எப்பொழுதும் சாராயம் விற்பேன்.வெளிநாட்டவரை அரவணைப்பேன்ஆனால் ஒரு பொழுது திட்டம் தீட்டி வருபவரை உள்ளே விடவே மாட்டேன்! – கோவா

Read More

டச் ஸ்கிரீனும் சன்னி லியோனும்

எழுத்து: சபரி ஒரு முறை கையில் வந்தால் கைவிட்டகள சில மணி நேரங்களாகும். டச் ஸ்கிரீனும் பெண் போல தான் மென்மையாக கையாளும் வரைதான் மரியாதை. ஐந்தங்குல அசுரன் ஆளயே தற்காலிக பிணமாய் கிடத்திவிடும். இளம் வயதினருக்கு இதுவன்றி ஏது வாழ்க்கை.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 8

எழுத்து: அரன் “மாமா…”“சொல்லுடி மானே…”“கொஞ்சலெல்லாம் வேணாம். மயக்கி மடியில சாச்சி, என்னைய மடிசொமக்க வச்சிராத… “இடையில் சிறு அமைதி. சீரான இடைவெளியில் கொஞ்சம் மூச்சு சத்தம்.

Read More

பனிக்கால நாய்கள்

எழுத்து : சபரி அனிதா, தன் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தாள். கண்மணி உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன பாக்குற என்றார் போல் புருவங்களை மேலும் கீழும் அசைத்து காட்டினாள். ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தாள் ஆனால் மனதளவில் எப்பொழுது இணைப்பை துண்டிப்பாள் என்றெண்ணினாள். இப்படியே பல நிமிடங்கள் கடந்தன, ஏழாவது முறை வைக்கிறேன் என்று சொல்லி நிஜமாகவே வைத்துவிட்டாள்.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 7

எழுத்து: அரன் சனிக்கிழமை. தோள்பை மாட்டிக்கொண்டு , நடுநெற்றி கரும் பொட்டையும் சரி செய்து கொண்டு கிளம்பினாள் பொன்னி. வழக்கம் போல் அர்ச்சனைகள் தான். அப்பாவுக்கு அன்போடு கட்டுப்பாடு. அம்மாவுக்கு குமட்டுகிறது. வேலன் குடியிருப்பு முதல் தெரு, தரை தொடும் பாதம் தாளமிடும் நேரம் முன்னவே தித்திப்பாய் ஓடி வரும் வாண்டுகள். அள்ளிக்கொஞ்சி அன்பு செலுத்துகிறாள் பொன்னி. 

Read More

உனக்கு எதிரி யார் ?

எழுத்து : சபரி ‘என்னடி இன்னும் வேலை பாத்துகிட்டு இருக்க ?’ கண்மணி கேட்டாள். ‘அம்மா, வர வர என்னோட டீம்-ல கடுப்பேத்துறாங்க’ அனிதா சொல்லிவிட்டு தொடர்ந்தாள் ‘எட்டு மணிக்கு முடிக்கணும்னு நினைச்சேன் இன்னும் முடியல’ சலிப்பாக பேசினாள்.

Read More